kaadhalin vadivaai...
நான் ஒரு காதலனாக.....
உன் காதலை புரிந்து கொள்ள இயலாது...!
நான் ஒரு கவிஞ்சனாக ......
உன் காதலை புரிந்து கொள்ள இயலும்...!
ஆனாலும்......ஆனாலும்.....
உன்னிடம் தருவதற்கு என்
காதலின் வடிவாய் எதுவுமில்லை....!
என்றாலும்......
உன் காதலை நிறுத்தி விடாதே...
காதலிப்பதற்கும்....,காதலிக்கபடுவதற்கும்
ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ன....?