kaathal thavippu

என்னருகில் நீ இல்லாமல்.....
இப்போது தனியாய் ......
தவியாய் தவிக்கும்.....
இந்த காதலை வைத்துக்கொண்டு.....
என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு...!

எழுதியவர் : (15-Sep-10, 11:10 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 657

மேலே