இறக்கும் போது... வரம்...!

இறக்கும் தருவாயிலும்
இறைவனிடம் கேட்கும்
வரம்...
இன்னும் ஒரு
சோதனை கொடு
கற்றுக்கொள்கிறேன்...!

எழுதியவர் : கதிர்மாயா (1-Apr-12, 12:34 am)
பார்வை : 206

மேலே