இதயத்தில் காயங்கள் உண்டு எல்லோருக்கும் 555

அன்பே.....

எல்லோரின் இதயத்திலும்
காயங்கள் உண்டு...

அதை வெளிப்படுத்தும்
விதம்தான் வித்தியாசம்...

உரிமை உள்ளவர்களிடம்
கண்ணீராக...

மற்றவர்களிடம்
புன்னகையாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Mar-12, 6:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 310

மேலே