பாதை....

போகும் பாதை
கொஞ்சம்
மாறிப்போனால்.....வீணடிக்கப்படும்
நேரகாலங்கள் போல.....
காதலெனும் வழியை
நான் தவறி நடந்து ..... அழகான
வாழ்க்கையை
இழந்துவிட்டேன்....!!

எழுதியவர் : thampu (1-Apr-12, 2:51 am)
Tanglish : paathai
பார்வை : 177

மேலே