பேனா

பேனா:
நீ என்னை தொட்டு பிடிக்கிறாய்
நான் உன்னை முத்தமிடாமல்,
காகிதத்தை முதமிடுகிறனே உனக்கு வருத்தம் இல்லையா.

எழுதியவர் : இள.இளங்கண்ணன் (17-Sep-10, 10:42 am)
சேர்த்தது : Elangkannan
Tanglish : pena
பார்வை : 358

மேலே