விஞ்ஞானம்

இன்று
தண்ணீரை சூடு பண்ணி
சாப்பிடை சொல்கிறது விஞ்ஞானம் ,
நாளை
மோரை கூட சூடுபண்ணி
சாப்பிட சொன்னாலும் ஆச்சரியமில்லை !

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Apr-12, 11:10 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 341

மேலே