கருமேகம்

கருமேகமே!!!
நான்மட்டும் ஏன் கருமை நிறமாகிபோனேன்
என்று ஓடி ஒளிந்து கொள்ளாதே!
நீ மட்டும் இல்லையென்றால்,
இதோ இந்த பூமியில்
உயிரினகள் ஏதும் இல்லை........

எழுதியவர் : சங்கீதா குணா (5-Apr-12, 11:43 am)
சேர்த்தது : sangeethaguna
பார்வை : 991

மேலே