பிச்சைக்காரி

பிறந்தவன் மறந்து விட்டான் ,
அவளுக்கு உட்கார்ந்த இடத்தில்
கிடைக்கிறது
ஊரார் சோறு !

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Apr-12, 11:07 am)
பார்வை : 259

மேலே