காந்தப் பார்வை

என் இதயம்
இரும்புதான்
என்ன செய்ய
உன் பார்வை
காந்தமானதே.......

-மழைக்காதலன்

எழுதியவர் : ஆர்த்தி ராஜேந்திரன் (5-Apr-12, 6:55 am)
சேர்த்தது : மழைக்காதலன்
பார்வை : 396

மேலே