மழைக்காதலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மழைக்காதலன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 31-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1873 |
புள்ளி | : 41 |
அன்புள்ள அப்பாவுக்கு...
அலட்சியமாய் நான் வதைத்த
போதும் அன்பு மாறாமல்
அனைத்தவன் நீ ,
வாழ்க்கையின் எத்தனையோ
சறுக்கல்களில் தோள்
தந்தாய் எனக்கு துணையாய்,
என் முகம் வாடியப் போதெல்லாம்
முதலில் அறிந்தவன் நீ!
கண் கலங்கும் வேளைகளில்
கண்ணீர் துடைத்தவன் நீ,
கைமாருக்காக காத்திருக்கையில்
காலத்தின் கொடுமைக்கு
நானும் ஆளானேன் ,
என்னை காலமெல்லாம் சுமந்தவன் நீ
உன் கடைசி பயணத்தில்
நால்வரோடு நானும்,
வாழ்க்கைக்கு வழிகாட்டிய
உனக்கு இறுதி வழி காட்டியதில்
கண்கள் கரைந்து போனது,
வெய்யில் படாது வளர்த்தாய்
உன்னை தீயில் சுட்ட போது
எரிந்து சாம்பலாகியது
என் மனம்,
அன்புள்ள அப்பாவுக்கு...
அலட்சியமாய் நான் வதைத்த
போதும் அன்பு மாறாமல்
அனைத்தவன் நீ ,
வாழ்க்கையின் எத்தனையோ
சறுக்கல்களில் தோள்
தந்தாய் எனக்கு துணையாய்,
என் முகம் வாடியப் போதெல்லாம்
முதலில் அறிந்தவன் நீ!
கண் கலங்கும் வேளைகளில்
கண்ணீர் துடைத்தவன் நீ,
கைமாருக்காக காத்திருக்கையில்
காலத்தின் கொடுமைக்கு
நானும் ஆளானேன் ,
என்னை காலமெல்லாம் சுமந்தவன் நீ
உன் கடைசி பயணத்தில்
நால்வரோடு நானும்,
வாழ்க்கைக்கு வழிகாட்டிய
உனக்கு இறுதி வழி காட்டியதில்
கண்கள் கரைந்து போனது,
வெய்யில் படாது வளர்த்தாய்
உன்னை தீயில் சுட்ட போது
எரிந்து சாம்பலாகியது
என் மனம்,
அன்பே
எனக்கான ஒருத்தி யார் என்று தெரியாதவரை
சந்தோசமாய் இருந்தேன் தினமும் ...
உன்னை பார்த்த பிறகு
பரிதவிக்கிறேன் ஒவ்வொரு கனமும்
பாவையே உன்னை பார்க்காமல் இருந்தால் !...
பேதலைக்கிறேன் பெண்ணே
உன்னுடன் பேசாமல் இருந்தால் ...
நிலைகுலைந்து போகிறேன் நித்தம் - உன்
குரலை கேட்காமல் இருந்தால் ...
மாயவித்தை தெரிந்திருந்தாலாவது -
மங்கை உன்னை மறுவேறு உருவங்கள் எடுத்து
அடைந்திருப்பேன்... என்னசெய்ய ?
என் இதயம் - எனக்குள்
சத்தம் ( சண்டை ) போடுகிறது
என்னவளை கண்டு பேச சொல்லி !.
அன்புள்ள அப்பாவுக்கு...
அலட்சியமாய் நான் வதைத்த
போதும் அன்பு மாறாமல்
அனைத்தவன் நீ ,
வாழ்க்கையின் எத்தனையோ
சறுக்கல்களில் தோள்
தந்தாய் எனக்கு துணையாய்,
என் முகம் வாடியப் போதெல்லாம்
முதலில் அறிந்தவன் நீ!
கண் கலங்கும் வேளைகளில்
கண்ணீர் துடைத்தவன் நீ,
கைமாருக்காக காத்திருக்கையில்
காலத்தின் கொடுமைக்கு
நானும் ஆளானேன் ,
என்னை காலமெல்லாம் சுமந்தவன் நீ
உன் கடைசி பயணத்தில்
நால்வரோடு நானும்,
வாழ்க்கைக்கு வழிகாட்டிய
உனக்கு இறுதி வழி காட்டியதில்
கண்கள் கரைந்து போனது,
வெய்யில் படாது வளர்த்தாய்
உன்னை தீயில் சுட்ட போது
எரிந்து சாம்பலாகியது
என் மனம்,
உன்னக்காக நானும்
என்னகாக நீயும்
தனித்தன்மை இழக்காத
நம் நட்பு
ஆழமானது
மழைக்காதலன்
அதிகாலை தூரலில்
நீராடும் மலர்கள்
மனம் நிறைக்கும்
மஞ்சள் மாலைகள்
பனி பொழியும்
ஈர இரவுகள்
நீ போனபின்னும்
நீங்காத உன் வாசம்
நினைத்தும் நெஞ்சில்
மலர் முகம்
கலைந்த கனவுகள்
கலையாத பிம்பங்கள்
உயிர் நீ பிரிந்தும் கூட
உயிரூட்டுகிறது
உன் நினைவுகள்
மழைக்காதலன்
உன்னகாக நானும்
என்னகாக நீயும்
தனித்தன்மை இழக்காமல்
இணைத்து இருப்பதால்
ஆழமாகிறது
நம் நட்பு
- மழைக்காதலன்
அறிமுகம் இல்லாமல் வந்தாய்
அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனாய்
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடரவேண்டும்
உன்னோடான நட்பு
- மழைக்காதலன்