நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தாய்
அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனாய்
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடர வேண்டும்
உன்னோடான நட்பு

மழைக்காதலன்

எழுதியவர் : மழைக்காதலன் (29-Jul-14, 3:23 pm)
Tanglish : natpu
பார்வை : 87

மேலே