நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தாய்
அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனாய்
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடரவேண்டும்
உன்னோடான நட்பு

- மழைக்காதலன்

எழுதியவர் : மழைக்காதலன் (4-Feb-14, 1:57 pm)
சேர்த்தது : மழைக்காதலன்
Tanglish : natpu
பார்வை : 69

மேலே