பாழ்

ஏறாத பரி பாழ்
கேளாத கடன் பாழ்
இவ்வரிசையில்
சொல்லாத காதல் பாழ்
செய்தி அனுப்பா கைபேசி பாழ்

எழுதியவர் : (5-Apr-12, 11:41 am)
பார்வை : 195

மேலே