கருத்துக் கருவூலம் ---2 என் கவிதைகளின் கருத்து --கவின் சாரலன்

easwar thanikaatturaja.09-September-11 11:48 AM
நண்பரே கண்ணதாசன் கவிதாஞ்சலிக்கு எனது வாழ்த்துக்கள்..
கவிதை --கண்ணதாசனுக்கு கவின் சரலனின்
கவிதாஞ்சலி --1
--------------------------------------------------------------------------------
--krishnan hari09-September-11 8:19 PM
அருமை நண்பா வாழுத்துக்கள்
கவிதை --சினேகிதி நீ இன்றி---
---------------------------------------------------------------------------
Elumalai.A09-September-11 11:15 PM
நல்லா இருக்கு...
கவிதை --கண்களின் இரண்டு வேடம்
---------------------------------------------------------------------------
easwar thanikaatturaja.10-September-11 5:47 PM
சூப்பர் நண்பா...


krishnan hari10-September-11 5:43 PM
அருமை நல்ல வர்ணனை நண்பா வாழ்த்துகள்
கவிதை ---சிறகடிக்கச் சித்திர செவ்வானம் உண்டு
---------------------------------------------------------------------------
easwar thanikaatturaja.11-September-11 11:12 AM
சூப்பர் பா சூப்பர்..
கவிதை ---தாவணித் தென்றல்
---------------------------------------------------------------------------
maniyan11-September-11 3:57 PM
கலகிரிங்க soopar
கவிதை --நெஞ்சு துடிக்குதடி கொடியவளே
--------------------------------------------------------------------------------faheema13-September-11 8:48 AM
மிக அருமை..
கவிதை ---வானம் வாழ்த்தட்டும்
----------------------------------------------------------------------------priscilla21-September-11 6:43 PM
அருமை..
கவிதை ---மனிதனைப் படைக்காமல் விட்டுவிட்டு
-----------------------------------------------------------------------------ம. ரமேஷ்17-September-11 9:46 AM
குவிந்த மலர் மொட்டு

கதிரவன் கரம் தொட்டு

சிவந்து விரிந்த கவிதை

செந்தாமரை

--- என்பது ஹைக்கூ வகைக் கவிதையைச் சார்ந்ததா?

சார்ந்தது என்றால் அது ஹைக்கூ அல்ல


ஒரு வேளை இப்படி இருந்தால் ஹைக்கூவாக இருக்கும்.

விரிந்த இதழ்
ஆதவனின் கரம்
செந்தாமரை

படைப்பாளருக்கும் பதிநருக்கும் மன வருத்தம் இருப்பின் மன்னிக்கவும்.
கவிதை ---செந்தாமரை ஒரு ஹைக்கூ
-------------------------------------------------------------------------------ponniyinselvan17-September-11 2:35 PM
nice
கவிதை --நீல வான மேடையில் அவள் நாடகம்
---------------------------------------------------------------------------
mohanadas gandhi17-September-11 11:50 PM
அருமை !
கவதை ---மராத்தான் ஓட்டம்
-----------------------------------------------------------------------------mohanadas gandhi17-September-11 11:48 PM
முற்றிலும் பைத்தியமும் இல்லை


முழு தெளிவும் இல்லை


வரிகள் அருமை !


உமக்கு இந்த பெயர் பொருத்தம்

பதில் அளி

sankaran ayya18-September-11 6:25 PM
நன்றி மோகனதாஸ் காந்தி

பெயர் பொருத்தம் சாரலா பைத்தியமா

அல்லது இரண்டுமா ?

அன்புடன் கவின் சாரலன்

பதில் அளி

mohanadas gandhi21-September-11 10:40 PM
என்ன நண்பா எப்படி கேட்டுவிடீர்கள் !

உங்கள் பெயரிலேயே கவி இருப்பதை தான் பெயர் பொருத்தம் என்றேன் .
கவிதை ---மனச் சாரல் நோய்
------------------------------------------------------------------------------easwar thanikaatturaja.20-September-11 11:56 AM
அருமை நண்பரே அருமை ..

பதில் அளி
sankaran ayya20-September-11 2:50 PM
மிக்க நன்றி ஈஸ்வர் I welcome your
spontanious expression of appreciation and
generous poetic mind
With Love , Kavin charalan
கவிதை ---வள்ளுவர் வாழ்த்து
-----------------------------------------------------------------------------mohanadas gandhi21-September-11 10:44 PM
காதலில் தோற்றவன் வாசலில்
நிலவே உனக்கென்ன வேலை - வரிகள் அருமை !

easwar thanikaatturaja.21-September-11 6:04 PM
சூப்பர் நண்பா சூப்பர்..
கவிதை ---தனிமையில் கொஞ்சம் அழ விடுங்கள்
------------------------------------------------------------------------------muthunaadan24-September-11 11:19 PM
நல்ல சாராம்சம் ; அதனால் கவிதை அம்சம் ; எனவே என் பாராட்டு பூங்கொத்துகள் உங்கள் வசம் ; வாழ்த்துகள் - முத்து நாடன்
கவிதை --தாஜ் மஹால் ஒரு கண்ணீர் மாளிகை
----------------------------------------------------------------------------easwar thanikaatturaja.24-September-11 10:48 AM
cute lyrics....
கவிதை ---அவள் வரைந்த காதல் ஓவியம்
---------------------------------------------------------------------------
muthunaadan24-September-11 10:54 PM
மலரும், நீங்களும் தொடர்ந்த பயணம் -எங்களுக்கு அமுதும் தேனும் கலந்த பானம் ; பாராட்டும் உங்கள் அன்பு - முத்து நாடன்

sankaran ayya25-September-11 10:29 PM
கவிஞன் ஆவதற்கு முதலில் ரசிகனாக

வேண்டும் நீங்கள் நல்ல ரசிகன்

நன்றி முத்து நாடன்

அன்புடன்,கவின் சாரலன்

கவிதை----நடந்து வந்தது ஒரு மலர்
---------------------------------------------------------------------------
muthunaadan24-September-11 10:51 PM
யாருக்கு சொந்தம் இல்லை என்ற போதும் எங்கள் உள்ளம் பாராட்டும் அன்புக்கு சொந்தம் தங்கள் கவிதை ; பாராட்டுகள் - முத்து நாடன்
கவிதை --நிலவு பாதி கனவு பாதி
==============================================
karisoolnthal02-October-11 12:22 PM
நல்ல இருக்கு உங்கள் கவிதை
கவிதை---மல்லிகை மல்லிகையே
-------------------------------------------------------------------------------easwar thanikaatturaja.26-September-11 10:50 AM
அருமை நண்பா..
கவிதை ---மலர் விழிக் கவிதை
----------------------------------------------------------------------------muthunaadan01-October-11 5:15 PM
முத்துத் திருநாடு என்று ஆரம்பித்து இது சித்து விளையாட்டுக்காரர்களின் சீரழிந்த நாடாக முடித்திருக்கும் தங்கள் யதார்த்தம் நன்று. வாழ்த்துகள் ! - முத்து நாடன்

கவிதை --முத்து நாடு சொத்து நாடு
---------------------------------------------------------------------------

na.sathishkumar28-September-11 3:12 PM
அருமை அருமை ஐயா............

கவிதை ----அம்மா கவிதை
---------------------------------------------------------------------------


கவிக் குறிப்பு : கருத்துத் தெரிவித்த எனதருமை
கவி நண்பர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்
இவைகளே நான் போற்றும் முத்துக்கள்
மாணிக்கங்கள்
நவில் தொறும் நூல் நயம் போலும்
பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு
வள்ளுவர் சொன்னது நூலும் நட்பும் என
கவிஞன் கவிநண்பன் தொடர்பும் இங்கே காண்கிறேன்
இன்னும் வரும்
நன்றியுடன்,அன்புடன் கவின் சாரலன்

எழுதியவர் : கவி நண்பர்கள் (5-Apr-12, 5:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 244

சிறந்த கட்டுரைகள்

மேலே