நிலவுப்பாட்டு-1

நிலவே!
உன் முகத்தை மூடிக்கொள்
நாங்கள்
காதல் செய்யும் நேரமிது!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (7-Apr-12, 11:09 am)
பார்வை : 172

மேலே