அதிகமா திங்காதே..!!

அதிகமா எதையும் திங்காதே
அவஸ்த பட்டு சாகாதே
பசிக்கும் ருசிக்கும் ஒன்னுரெண்டு போதுமே..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (8-Apr-12, 11:51 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 155

மேலே