உயர்ந்த ஆலயம்..!!

எல்லோர்க்கும் நன்மையே எண்ணும்
அன்புமிகு வெள்ளையுள்ளமே
உலகில் மிக உயர்ந்த ஆலயம்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (9-Apr-12, 12:15 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 178

மேலே