மிகஇனிய இசை..!!

உலகிலேயே மிகஇனிய இசையெது?
செம்பவளச் சிறுஉதடு பிரித்து சிரிக்கும்
மழலையின் கபடமில்லா சிரிப்பே மிகஇனிது..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (9-Apr-12, 12:22 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 167

மேலே