எது அதிசயம்..?

எதுவுமே அதிசயமில்லை
பிஞ்சுக்குரலில் கொஞ்சுமொழி பேசும்
என் மகளின் மழலைத் தமிழைவிட!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (9-Apr-12, 12:25 am)
பார்வை : 257

மேலே