மேகம்

வானத்தில் மேக கூட்டங்களே இல்லை
ஆனாலும் மலைச் சாரல்
என்னவளின் தும்மல் .........

எழுதியவர் : கணேஷ் (9-Apr-12, 12:36 am)
சேர்த்தது : ganesh ayyadurai
Tanglish : megam
பார்வை : 180

மேலே