குப்பை தொட்டி

யாவர் எழுதும் காதல் கடிதமும்
என்னிடம் வந்து சேர்க்கிறது
நான் என்ன அவ்வளவு அழகா .........

எழுதியவர் : கணேஷ் (9-Apr-12, 12:40 am)
பார்வை : 478

மேலே