உதடு மட்டும் பேசும்..!!

உதடுமட்டும் பேசும் பலர் இங்குண்டு
மனதாலும் பேசும் சிலரால்தான்
நீதியும் கொஞ்சம் பிழைத்திருக்கிறது

எழுதியவர் : எழுத்து சூறாவளி (9-Apr-12, 12:49 am)
பார்வை : 273

மேலே