மக்களே இறைவன்

தூய்மையை தேடி
அலைவதற்கு முன்
உன்மனதை தூய்மையாக்கி
கொண்டால் நீயும் கடவுள்தான் !

மக்களை வெறுக்காமல்
அவர்களை இறைவனாக - நினை
மக்களை வெறுப்பவன்
இறைவனை வெறுப்பவன்
இறைவனே மக்கள்
மக்களே இறைவன் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது மட்டும் "இறைவனுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (9-Apr-12, 9:55 am)
பார்வை : 193

மேலே