பாசபிரிவு 5 )

உன்
கைபேசி
எண்களை வேண்டுமானால்
உன்னால் மாற்ற இயலும் !

என்
கையளவு
இதயத்தின்
எண்ணங்களை
உன்னால் மாற்ற இயலாது !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது ஒரு "பாசபிரிவிற்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (9-Apr-12, 10:18 am)
பார்வை : 320

மேலே