சம்மதம் வேண்டும் பெண்ணே 555
பெண்ணே.....
என்னோடு பேசும் போதும்
இனிமையாக
பேசினாய்...
என்னோடு சிரிக்கும் போது
அழகாக
சிரித்தாய்...
சம்மதம் வேண்டும் என்றாய்...
நீ என்னை சுவாசிக்க...
தந்தேன் என்னை...
மெல்ல மெல்ல என் உயிரை
கொள்ளுகிறாய்...
நான் கேட்கிறேன்...
சம்மதம் தருவாயா...
நான் உன்னை சுவாசிக்க.....