காதல் தோற்கிறபொழுது....
தீப்பிடித்து எரியும் ... இதயங்கள்
அணைப்பதற்க்காய் போராடும் விழிகளில்
சொட்டுச்சொட்டாய் வழிகிறது உன் உயிர்
................................................................. அன்பே
மீந்துபோவது நீயா.. நானா..?!!