ஒரு கவிதை எழுதினேன்
ஒரு கவிதை எழுதினேன்
அதை படித்து படித்து
மகிழ்ந்துபோனேன்
அன்பே!
நீதான் கவிதை நாயகி!
உன்னப்பற்றிதான்
எழுதிவைத்தேன்
உன்னிடம் கொடுத்து
படிக்கச்சொன்னேன்
படித்ததும் நீ
கிழித்துவிட்டாயே!
முன்னுரை எழுதச் சொன்னால்
முடிவுரை எழுதிவிட்டாயே!
நான் எழுதியது
என் இதயத்தில் அல்லவா?