கஷ்டம்

காதலிப்பது கஷ்டம் அல்ல
என்னை பொறுத்தவரை ...
காதலிக்க படுவது தான் கஷ்டம் .....
கஷ்டம் காதலுக்கு இஷ்டம் !!!..

எழுதியவர் : ganesh (9-Apr-12, 9:15 pm)
சேர்த்தது : ganesh ayyadurai
Tanglish : kashtam
பார்வை : 327

மேலே