உதடுகள்

போதும்.....போதும்....
இந்த உதடுகள் உரையாடியது....!
கொஞ்ச நேரம்....
உறவாடினால் என்னவாம்...?

எழுதியவர் : (19-Sep-10, 1:25 pm)
சேர்த்தது : RAMAR
Tanglish : udadugal
பார்வை : 537

மேலே