முதியோர் இல்லம்..

உதிரம் தந்து பசி தீர்த்த அன்னைக்கும்..
உதிரம் சிந்தி நம்மை காத்த தந்தைக்கும்
தரும் பரிசோ முதியோர் இல்லம்..
என்ன அவலம் இது ?...

எழுதியவர் : ச.வெ.விமல். (10-Apr-12, 2:30 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 378

மேலே