நான் காதலிப்பது .........

பெண்ணே
நான் காதலிப்பது
உன்னை அல்ல
உண்மை பேசிடும்
உன் கண்களை. .!.!

எழுதியவர் : பாலாஜி (10-Apr-12, 10:58 am)
பார்வை : 425

சிறந்த கவிதைகள்

மேலே