மனைவி

கதவோரம் அவள் .அவள் கண்ணோரம் நீர். புன்னகைத்து கை அசைத்து வழி அணிப்பினாள் முதல் வார மனைவியாக . பின் கண்ணீர் வறண்டது. புன்னகை உதிர்ந்தது .கை மெல்ல இறங்கியது கதவில் இருந்து நகர்தாள். பின் சமையல் அறைக்குள் சரண் அடைந்தாள். பின் ஒரு நாளில் நான் எழுந்து ரெடியான பின்னும் அவளுக்கு விடியவில்லை. என்னுடைய உள்ளாடை முதல் சாக்ஸ் வரை நானே சரி பார்த்து அணித்து கொண்டேன் . வேலை முடிந்து நான் வந்த பின்னும் அவள் எழுந்துக்கவில்லை . நிலைமையின் தீவிரம் உணர்ந்து . போர்வைக்குள் இறந்த அவ மிது என் கையை வைத்தேன் . அதிலும் அவளுடைய உடல் சூட்டை உணரமுடித்தது . அவள் போர்வைக்குள் நான் புகுந்து தலையில் கை வைத்தது "என்னம்மா ஆச்சு " என்றேன் ." இப்பவாது கேட்டிங்களே. காய்ச்சல்" என்றாள் . மனம் கனத்தது அவள் என்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள் நான் தான்

எழுதியவர் : svkliyan (10-Apr-12, 11:32 pm)
Tanglish : manaivi
பார்வை : 1012

மேலே