விரும்புகிறேன்

உண்மையை
சொல்
விரும்புகிறாயா?
என்றேன்
விரும்புகிறேன் என்றாய்
தோழனாய்!

எழுதியவர் : ஈரோடு இறைவன் (11-Apr-12, 10:51 am)
Tanglish : virumbukiren
பார்வை : 215

மேலே