உண்மை

உண்மையை
சொல்
விரும்புகிறாயா?
என்றேன்
விரும்புகிறேன் என்றாய்
பொய்யை மட்டும்
விரும்புகிறாய் !

எழுதியவர் : Devi (11-Apr-12, 10:55 am)
சேர்த்தது : Erodeiraivan
Tanglish : unmai
பார்வை : 193

மேலே