எது வேண்டும்?

கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்...

எழுதியவர் : (20-Sep-10, 12:49 am)
சேர்த்தது : Ahamed basha
பார்வை : 553

மேலே