தமிழனுக்கு எப்போ புத்தாண்டு ?

ஐயாவுக்கு
தைத் திங்கள்
புத்தாண்டு !

அம்மாவுக்கு
சித்திரைத் திங்கள்
புத்தாண்டு !

அது சரி
"தமிழனுக்கு எப்போ புத்தாண்டு ?"

எழுதியவர் : முத்து நாடன் (13-Apr-12, 6:42 pm)
பார்வை : 197

மேலே