தமிழ் அமுதம்

தமிழனாக பிறந்தாய்!
தமிழனாய் பிறந்தாய்!

தமிழுக்கு அமுது என்று பெயர்!
தமிழ் எந்தன் உயிருக்கு நேர்!

நல்லதோர் வீணை செய்தே- அதை
நலம்கெட புழுதியில் எறிவாருண்டோ?
நல்லதோர் மொழியில்
நல்லதோர் கவிதை செய்வோம்!

தீதும் கெடுதலும்-நம்
மொழியில் இல்லை!

காதலும் தமிழும் இரண்டறக்
கலந்தால் கவிதை பிறக்குமே!
வீரமும் தமிழும் மனதுள்
கலந்து போர் நடத்துமே!

வார்த்தைகளில் விளையாடுவோம்!
அன்பான மொழியை பேசுவோம்!

எழுதியவர் : ரா. சி. சினு 9025038384 (13-Apr-12, 11:22 pm)
பார்வை : 447

மேலே