புகை...!!!
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னைக்கான
காத்திருந்த
நண்பனின் கடையில்
நின்றபடி விருப்பமான
கடைசி இழுப்பை
இழுத்து ஊதிவிட்டுத்தான்
பார்த்தேன்......
பிடிவாதமாய்
உண்ண மறுக்கும்
சிறு குழந்தையை போல்
என்னை
கடந்து போகையில்
புகை வாசம்
பிடிக்காத
உன் முக சுளிப்பை......!!!
{ SMOKING IS
INJURIUOS TO DEVOLPING LOVE }