வருமா புண்ணியம்...

கடவுள் என்ற பெயரில்
கல்களை அலங்கரித்து
வாயில்லா ஜீவன்களை
வதை படுத்துவதாள்
வருமா புண்ணியம்???

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (14-Apr-12, 1:37 pm)
சேர்த்தது : Subash Kolanchi
பார்வை : 198

மேலே