நட்பு

நீண்ட நாள் பயணம்
பாதை முடிந்த
பின்னும் தொடர்கிறது
நட்பாக...
மலர்ந்த மலராக
சிந்திய கண்ணீராக
வளர்ந்த நம் நட்புக்கு
முடிவில்லையென்று…

எழுதியவர் : sathiya (14-Apr-12, 2:11 pm)
சேர்த்தது : psathiyabama1991
Tanglish : natpu
பார்வை : 220

மேலே