sunami

அழித்தலில் முதல்வன் என அறிவித்திட வந்தாயோ
வரலற்றில் உன் சுவடு பதித்திட்டு சென்றாயோ
வற்றாத துன்பமும் வடியாத சோகமும்
விடியல் வேலையில் வாரித்தந்த வள்ளலே
கொடுத்ததும் போதும் எடுத்ததும் போதும்
உன் சீற்றம் கண்டோம் அடங்கிவிடு தாயே

எழுதியவர் : ஸ்ரீதர் (15-Apr-12, 11:18 am)
சேர்த்தது : chundusmgs
பார்வை : 214

மேலே