தூய்மை....

அழகை
ரசிப்பது
ஒருவகை தாகம்....

அது
ஒருவகை
தியானம்....

தூய
அழகை
தரிசிப்பவன்..... ஒரு
கட்டத்தில்
தூய்மை
அடைகிறான்....!!

எழுதியவர் : thampu (15-Apr-12, 1:17 pm)
Tanglish : Thuimai
பார்வை : 1139

மேலே