என் தோழி..!!

சித்திரையில் முத்திரை செய்யவோ..?
நித்திரையிலும் எங்கும் காணோம்...!
சோழியை உருட்டி எவனும் சொன்னானோ?
உயிர் தோழியை யாம் பெறுவோம் என...

நித்தியங்கள் பலவும் நிலைபெறாதிருக்க ....,
விந்தையை செய்தாளோ,
என் வித்திய( வித்யா ) தோழி...!!!

எழுதியவர் : கவி மணி (15-Apr-12, 11:58 pm)
பார்வை : 553

மேலே