கனத்ததால்

மேகம் கனத்ததால்
மழைத்துளி பிரிந்ததோ - உன்
உள்ளம் கனத்ததால்
என்னை விட்டு பிரிந்தாயோ?

எழுதியவர் : agarya (16-Apr-12, 8:15 pm)
பார்வை : 258

மேலே