தண்டனை

மரணம் வந்து
கொல்லப்போவதில்லை
மங்கையே !
மரணத்தை விட
கொடிய
தண்டனையை - என்
இதயத்தில்
குத்தி சென்றாயே...
காதல் என்ற பெயரில்....!

எழுதியவர் : கிருஷ்.ரவி (16-Apr-12, 9:13 pm)
சேர்த்தது : கிருஷ் ரவி
Tanglish : thandanai
பார்வை : 330

மேலே