மணமேடையில் நான் அல்ல 555

பாவையே.....

மணமாலை சூடி மனபெண்ணாக
நீ மணமேடையில் அமர்ந்திருந்தாலும்...

உன் கழுத்தில் முதல் முடிச்சு
ஏறும் வரை...

நீ என் காதலிதான்...

காத்திருக்கிறேன் மணமேடையில்
அல்ல...

உன் மணபந்தலில்...

எழுந்து வந்தால் உன்னை அழைத்து
செல்வேன்...

என்னவளாக...

இல்லையேல்...

வாழ்த்தி செல்வேன் ஒரு பெண்ணாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Apr-12, 9:21 pm)
பார்வை : 358

மேலே