நட்பின் உருவம்

உன் நினைவுகள்
அதிகரிக்கும் பொழுது,
அதற்கு
உருவம் கொடுக்க
நினைத்தேன் !
பிறந்தது
கவிதையல்ல,
கண்ணீர் துளிகள் !!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:51 pm)
Tanglish : natpin uruvam
பார்வை : 455

மேலே