முறிவு

நட்பு முறிந்ததன்
அடையாளமாக
நீ
முற்றுப்புள்ளி இட்டாய் (நட்பு.) !
உடன்படிக்கையாக
நானும்
முற்று இட்டேன் (நட்பு..) !
என்ன அதிசயம் !
என் நட்பு
தொடர்கிறது,
நீயின்றி
உன் நினைவுகளுடன்
மட்டுமே !!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:53 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 289

மேலே