வியாபாரம்
அன்று, அவனிடம்
நீ விற்ற
என் நட்பு
மலிவானது !
என்றாலும் !
யாரிடமும் விலைபோகாமல்
எனக்குள்ளேயே
சிக்கிக் கிடக்கும்
உன் நட்பிற்கு
விலையுமில்லை !
வழியுமில்லை !!
அன்று, அவனிடம்
நீ விற்ற
என் நட்பு
மலிவானது !
என்றாலும் !
யாரிடமும் விலைபோகாமல்
எனக்குள்ளேயே
சிக்கிக் கிடக்கும்
உன் நட்பிற்கு
விலையுமில்லை !
வழியுமில்லை !!